Page 12 of 19
”தேவையில்லைன்னு இப்ப புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா” என்றான் வருத்தமாக
”என்னடா அந்த பொண்ணு வீட்ல பிரச்சனையா”
”அந்த பொண்ணே பிரச்சனைதான் அண்ணா” என்றான் கோபமாக
”ஏன் என்னவாம் அவளுக்கு”
”அவள் என்னை விரட்டிட்டா”
”ஓஹோ அதான் நீ கையாட்டிக்கிட்டு ஊரு வந் ... ல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அவளையே நான் பண்ணிக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா அப்ப கௌரியை கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன செய்வ”
”வேற வழி சரிம்பேன்”