Page 15 of 19
செய்”
”முடியாதுண்ணா இப்பதானே நீ சொன்ன, யார் என்ன சொன்னாலும் எனக்கு எது சரின்னு படுதோ அதை செய்யச் சொல்லி”
”சரி இப்ப என்ன அதுக்கு”
”நீ சொல்லாதண்ணா நானே செய்றேன்”
”என்ன செய்யப் போற”
”கரும்பெல்லாம் குடோன்ல வைக்கப் போறேன்” என சொல்லிவிட்டு புகழ் அந்த வேலையை ... >”என்ன உண்மை தாத்தா”
”டேய் டேய் டேய் நான் எதை கேட்பேன்னு உனக்கு தெரியாதா” ”ஓ அதுவா அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை தாத்தா”
This story is now available on Chillzee KiMo.
...