Page 3 of 10
அன்றே வேலையில் சேரச் சொன்னதால் சேர்ந்து தன்னுடைய வேலை பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சி செய்தாள்.
கண்ணம்மா இளங்கனியனுக்காக காத்திருந்தாள். உணவு சாப்பிடும்போது அவளிடம் முக்கியமான விசயம் பேச வேண்டும் என்றிருந்தான்.
அவளும் ஆர்வமில்லாமல்தான் இருந்தாள். அவளுக்குத் தேர்வுகள் முடிந்துவ ... ஆர்வத்துடன் நிமிர்ந்தாள். அவள் அமுதா என்ற பெயருள்ள பெண்ணைப் பற்றி எப்போது பேசுவான்? என்று காத்திருந்தவளாயிற்றே. அது அவனுக்கு எப்படித் தெரியும்?
This story is now available on Chillzee KiMo.
...