Page 10 of 10
அடிக்கடி இளங்கனியன் அவளிடம் சொல்வதுதான். அவளால்தான் தன்னுடைய நிலைமையிலிருந்து வெளியில் வந்து சிரிக்க முடியவில்லை.
"நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலையே."
"நான் தப்பா எடுத்துக்குவேன்." என்றவளை திகைப்பாகப் பார்த்தாள்.
"நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயதாக இருக்கலாம். நாம ஒருத்தருக்கொருத் ... 14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page
This story is now available on Chillzee KiMo.
...