(Reading time: 34 - 68 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 06 - பத்மினி செல்வராஜ்

மூன்று மாதங்கள்  கடந்து இருந்தன...

கடந்த மூன்று  மாதங்களையும்  பார்த்திபன் மிக உற்சாகமாக கழித்தான்..அந்த குட்டியை வீட்டில் கொண்டு வந்து விட்ட பிறகு அடுத்த நாளும் ஏதோ ஒரு காரணத்தை  சொல்லி அங்கு சென்று நின்றான்..

அன்று அந்த பிசாசு சுபத்ரா  இல்லாததால் நிம்மதியாக இருந்தது அவனுக்கு..

துளசியும் அந்த குட்டியின் அன்னை சுமித்ராவும் இருந்தனர்... அவன் சென்ற நேரம் அந்த குட்டியை  அப்பொழுதுதான் குளிக்க வைத்து அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார் துளசி..

அவனை கண்டதும் நட்பாக புன்னகைத்து வரவேற்றார்...

ஏனோ  அவனை பற்றிய நல்ல அபிப்ராயம் வந்து இருந்தது அவரிடத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

்தான் பார்த்திபன்..

சிறிது நேரம் அவளையே ரசித்து பார்த்து கொண்டிருந்தவன்

“பாப்பாவை என்கிட்ட செத்த கொடுக்கறீங்களா?  “ என்றான் கண்கள் மின்ன ஆர்வமாக..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.