Page 4 of 20
அவனின் இறுகிய முகமும் இடுங்கிய கண்களையும் கண்டு திடுக்கிட்டவர்
“ஐயோ.. அதெல்லாம் வேண்டாம் பா...நீ பாட்டுக்கு ஏதாவது செஞ்சிராத.. “ என்று அஞ்சியவர்
“சரி வா.. “ என்று உள்ளே அழைத்து சென்றார்...
அன்று சுபத்ராவும் வீட்டில் இருந்தாள்.. அவள் தான் அந்த குட்டியை வைத்து கொண்டிருந்தாள்..
இவனை கண்டதும் வழக்கம் போல அந்த குட்டி சந்தோஷத்தில் கை காலை ஆட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ாஃபி சாப்டிட்டு போப்பா.. “ என்றார் துளசி முதல் முறையாக..
இதுவரை அவர்கள் வீட்டில் அவன் எதுவும் சாப்பிட்டதில்லை..அந்த குட்டியை பார்த்தாலே அவனுக்கு மனம் எல்லாம் நிறைந்து விடும்..