Page 8 of 20
நம்மகிட்ட ஏமாத்தறாரோ? என யோசித்தான்..
உடனே
“சே.. சே.. நல்ல மனுசன்..அப்படி எல்லாம் ஏமாத்த மாட்டார்.. இந்த பட்டணத்துக்கு பொழப்பு தேடி வந்தப்போ ஆட்டோ ஓட்ட வேலை கொடுத்து தன் வீட்டிலயே தங்க வச்சும் இருக்கார்..
அப்படி எல்லாம் என்னை ஏமாத்த மாட்டார்.. “ என தனக்குள்ளே சொல்லி கொண்டவன் அன்று கலெக்ஷன் ஆகி இருந்த காசையும் கொடுத்து அந்த கவுனை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து புடிச்சிக்குங்க.. “ என்றான் தலையை சொறிந்தவாறு...
அதை கேட்டு அதிர்ந்த வீராச்சாமி
“என்னது ஆயிரம் ரூபா வா? உனக்கு ஆயிரம் ரூபா க்கு அப்படி என்ன ல செலவு பண்ண?