(Reading time: 34 - 68 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

சரக்கு கிரக்கு அடிச்சியா?  “  என்றார் சந்தேகமாக...  

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் தொட்டு ரொம்ப நாளாச்சு ணே.. வந்து..  சட்டை எல்லாம் பழசாயிடுச்சு ணே..  அதான் புதுசா ஒரு சட்ட வாங்கினேன்.. “  என்று மீண்டும் அசட்டு சிரிப்பை சிரித்து தலையைச் சொறிந்தான்..

“உனக்கு எதுக்கு ல  புது சட்டை?  என்ன புது சட்டை போட்டுகிட்டு பொண்ணு பார்க்கவா  போற?

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் போய் ஆட்டோ வேணுமானு  கேட்க மாட்டேன்..  கஸ்டமர் தானா வந்து ஆட்டோ வருமானு  கேட்டால் தான் உண்டு..

ஆனா இப்ப நானே போய் ஒவ்வொருத்தர் கிட்டயும் ஆட்டோ வேணுமானு கேட்கிறேன்.. ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.