Page 13 of 20
கஷ்டப்பட்டு மேலோட்டமாக முடியை ஒதுக்கிக் கொண்டவன் தன் தாடியையும் மீசையும் அந்த சீப்பாலயே சீவி கொண்டான்..
பின் அருகில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பெரிய பட்டையாக பூசிக் கொண்டான்..
இப்பொழுது தன்னை மீண்டும் கண்ணாடியில் பார்க்க அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது..கூடவே லேசாக சிரித்து பார்த்துக் கொண்டான்..
“டேய் பார்த்தா.. நீயும் பார்க்க சுமாரா
...
This story is now available on Chillzee KiMo.
...
கதவை திறந்தார்..
காலங்காத்தாலயே வந்து நிற்பவனை கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து அடுத்த நொடி அவன் கெட்டப் ஐ பார்த்து திகைத்து பின் புன்னகையை வரவழைத்து கொண்டு அவனை வரவேற்றார்..