Page 16 of 20
போட்டுட்டு போய்ட்டா? யாருனே தெரியாது? இவன எங்க போய் தேடறது? " என்று உள்ளுக்குள் திட்டி கொண்டே தன் அக்காவை முறைத்தாள்..
அதற்குள் துளசியும் அதையே சொல்ல வேறு வழியில்லாமல் தன் சாவியை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் வேகமாக தூக்கி போட்டாள்..
அவனும் அவள் தூக்கி போட்ட சாவியை பிடித்துக் கொண்டு வாயிலை நோக்கி நகர முயல உடனே<
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சேதாரமும் இல்லாம பத்திரமா வரணும்.. ஜாக்கிரதை.. " என்று விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தாள் சுபத்ரா.
“ஷப்பா.. இந்த கொசு தொல்ல தாங்க முடியல... இந்த பிசாசு என்னையேதான் பார்த்துகிட்டு