Page 17 of 20
இருப்பாளா? என்கிட்டயே வம்புக்கு வர்ராளே..
கணேசா... சீக்கிரம் இவளுக்கு கொஞ்சம் என் அருமை பெருமை எல்லாம் எடுத்து சொல்லேன்.. “ என்று அவசரமாக தன் நண்பனிடம் புலம்பியவன் லேசாக கோபம் முகத்தில் ஏற, அவளை பார்த்து முறைத்து விட்டு சென்றான்..
அதை கண்ட சுபத்ரா
"பார்டா.. இந்த ரௌடி, இல்ல கருவாயனுக்கு கோபம் கூட வருது.. " என்று நக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருத்தமாக இருக்கும்.... பெண்களே தேடி பார்த்து வாங்கி இருந்தாலும் அந்த மாதிரி வாங்கி இருக்க முடியாது..
அதைக் கண்ட மூவருக்குமே மனம் இளகி போயிற்று.. பார்த்திபன் அந்த கவுனை துளசியின்