Page 15 of 20
“அவ உள்ள தூங்கிட்டு இருக்கா பா..இது அவளுடைய தூங்கற நேரம்.. மதியத்துக்குள்ள தூங்கி எழுந்திட்டா கும்பலை பார்த்து அழுவாம இருப்பா.. அதான் சுமி உள்ள அவளை தூங்க வச்சுகிட்டு இருக்கா... நீ காஃபி எதுவும் குடிக்கறியா? “ என்றார் புன்னகைத்தவாறு...
அவன் இதுவரை இந்த நேரத்துக்கு இங்கு வந்ததில்லை என்பதால் அவளுடைய தூங்கும் நேரம் தெரியவில்லை..
"காஃபி எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் போய்ட்டு வாங்கிட்டு வரட்டும்.. " என்றாள்..
அதைக் கேட்ட சுபத்ரா திடுக்கிட்டு தன் அக்காவை முறைத்தாள்..
"இந்த அக்காவுக்கு அறிவே இல்லை.. இவன் பாட்டுக்கு என் ஸ்கூட்டியை ஆட்டைய