Page 19 of 20
பேசிக்கொண்டே சற்று விலகி நடந்தான்..அக்கா தங்கை இருவரும் உள்ளே சென்று தங்களை அலங்கரித்துக் கொள்ள சென்றனர்..
துளசியும் சென்று அவசரமாக ஒரு புடவையை மாற்றி கொண்டு வந்தவர் அப்பொழுது ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க அவர்களையெல்லாம் வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தார்..
அந்தக் குட்டியை தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டே நடந்தவன் அந்த வரவேற்பறையை நோட்டம
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்த அவன் கண்கள் பின் சுமித்ராவை ஒட்டி நெருக்கமாக நின்று கொண்டிருந்தவன் மீது பட்டது..
ஆறடி உயரத்தில் வெள்ளை வெளேரென்று நின்றிருந்தவனுமே அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்..