Page 18 of 20
கையில் கொடுக்க, அதை வாங்க தயங்கினார் துளசி..
அதை கண்ட பார்த்திபன்
"எதுக்கு யோசிக்கிறீங்க ? ஏன் நான் பாப்பாக்கு வாங்கி தரக் கூடாதா ? " என்றான் வருத்தமாக..
“சே சே.. அதெல்லாம் இல்லப்பா உனக்கு எதுக்கு வீண் செலவு என்று தான்... " என்று சமாளித்தார்
"இதுல என்னங்க இருக்கு ? இது வரைக்கும் நான் இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டதில்லை..
“அப்படி இருக்க எப்படி இதெல்லாம் எனக்கு தெரிகிறது? “ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்...
அந்த குட்டியை நெஞ்சோடு அணைத்தவாறு அவளிடம் சொடக்கு போட்டு ஏதோ