Page 11 of 20
“அதெல்லாம் பொறவு சொல்றேன் ணே.. இப்ப விரசா தூங்க போகணும்.. காத்தால சீக்கிரம் எந்திரிக்கணும்..நான் வருட்டுமா? “ என்று சிரித்தவாறு துள்ளலுடன் மாடி படிகளில் இரண்டு இரண்டாக தாவி ஏறி சென்றான்..
அவன் செல்வதையே யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தார் வீராச்சாமி..
“இந்த பய போக்கே சரியில்லையே? புதுசா யார் கூட பழகறான்..? எதுக்கும் இவன் மேல
...
This story is now available on Chillzee KiMo.
...
ளஸ்..இந்த நேரத்துல நம்மல பத்தி நினைச்சிக்கிறது யாரா இருக்கும்? ஒரு வேளை என் வருங்கால புருஷனா இருக்குமோ? “ என்று தன் தாடையை தடவியவாறு வாய் விட்டு யோசித்தாள்..