Page 6 of 20
நேரத்துக்கு..
அவன் தோற்றத்தை பார்த்தே மற்றவர்கள் முகம் சுளித்து அவனை தீண்ட தகாதவன் போல ஒதுங்கி நிற்பர்..
அப்படி இருந்தவனுக்கு இப்படி துளசி அவனையும் மதித்து தன் வீட்டு விஷேசத்திற்கு அழைக்க அவனுக்கு தலை கால் புரியவில்லை..
உடனே
“ஹ்ம்ம் கன்டிப்பா வந்திடறேன் ங்க...நம்ம குட்டி பாப்பா விஷேசத்தை கலக்கிடலாம்.. “ என்று சொல்லி சிரித்தவாறு தன் கைபேசிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு சட்டையை எடுத்து கொண்டான்..
அவன் அறியவில்லை.. அங்கு பரப்பி இருந்த சட்டைகள் எல்லாம் யார் வீட்டு மொட்டை மாடியிலாவது துவைத்து காய வைத்திருந்த சட்டைகள்.. அதை திருடி கொண்டு வந்து புதுசு