Page 5 of 20
அதனால் துளசி கேட்டதற்கு அவனும் உடனே வேண்டாங்க.. என்று மறுத்து விட்டு கிளம்பி சென்றான்...
அதிலிருந்து வாரம் ஒரு முறை சென்று அந்த பாப்பாவை பார்த்து வருவது என தீர்மானித்து அதன் படி கடந்த சில வாரங்களாக சென்று பார்த்து வருகிறான்..
ஓரளவுக்கு அந்த குடும்பத்தில் இருந்தவர்களும் அவனுடன் ஒருவித நட்புடன் பழக ஆர
...
This story is now available on Chillzee KiMo.
...
ை கேட்டவன் தன் காதுகளையே நம்ப முடியவில்லை...
இதுவரை அவனை யாரும் மதித்து எந்த விஷேசத்துக்கும் அழைத்ததில்லை.. அவன் கிராமத்தில் எங்க விஷேசம் என்றாலும் தானாக சென்று விடுவான் சாப்பாடு போடும்