Page 3 of 20
அவசரமாக..
“ஹ்ம்ம்ம் எங்களுக்கு தெரியும் தம்பி.. ஆனா அது இந்த ஊர்க்கு தெரியாது இல்லையா? ...உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது னு சொல்வாங்க..
அது மாதிரி நீங்க அடிக்கடி இங்க வருவதை யாராவது ஒருத்தர் தப்பா பார்க்க, தப்பா பேச ஆரம்பித்தால் போதும்.. உடனே அத கண்ணு காது மூக்கு வச்சு எல்லா பக்கமும் பரப்பிடுவாங்க..அதுக்குத்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்..
உங்களுக்கு எதுவும் சங்கடம் வராது.. அப்படி யாராவது எதாவது தப்பா நாக்கு மேல பல்லை போட்டு சொன்னால் என்கிட்ட சொல்லுங்க.. அவங்களை உடனே தூக்கிடறேன்.. “ என்றான் கை முஷ்டி இறுக.