Page 7 of 20
போல இங்கு விற்பதை.. அதனாலயே அதன் விலை குறைவாக இருப்பதையும் அறிந்திருக்கவில்லை..
100 ரூபாய்க்கே சட்டை வாங்கியாச்சு என்ற சந்தோஷத்தில் திரும்பி நடக்க, அங்கு பக்கத்திலயே ஒரு சின்ன கடையில் குழந்தைகளுக்கான பொருட்கள், ஆடைகள் தொங்கி கொண்டிருக்க அதை கண்டதும் அந்த குட்டிக்கு எதாவது வாங்க வேண்டும் போல இருந்தது..
இதுவரை அவன் எதுவும் வாங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தான்..
“என்னை மாதிரிதான நிறைய பேர் ஆட்டோ ஓட்டி அவங்க குடும்பத்தை காப்பாத்தறாங்க.. அப்ப அவங்ககிட்ட எப்படி காசு இருக்கும் ? ... ஒரு வேளை இந்த வீராச்சாமி அண்ணாச்சி