Page 12 of 20
“ஹ்ம்ம்ம் ஆமா டி.. உனக்கு கல்யாணம் பண்ணாதது ஒன்னுதான் கேடு...ஒழுங்கா காலேஜ் போனமா? நடத்தற பாடத்தை படிச்சமா? நல்ல மார்க் வாங்கினமா.. சட்டு புட்டுனு ஒரு வேலைல உட்கார்ந்தமா னு இருக்கணும்...வேற எங்கயும் கவனத்தை சிதற விடாத..என்ன மண்டைல ஏறுச்சா? . “ என்று செல்லமாக அவள் தலையில் ஒரு குட்டு வைத்தார் துளசி...
“ஆ....வலிக்குது... என்ன து
...
This story is now available on Chillzee KiMo.
...
ி முன்னே நிற்க அவனுக்கே வித்தியாசமாக இருந்தது அவனை பார்க்க..
நேற்று வாங்கி வந்திருந்த சீப்பை எடுத்து தலைக்குள் விட அது அந்த பரட்டை தலைக்குள் நுழைய மறுத்து அடம்பிடித்தது..