Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Marulathe maiyathi nenche
Pin It

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்

திரதன் மனதிற்கு சரியாக தோன்றவில்லை. அதிதிக்கு ஏதோ சிக்கல். அவளை தனியாக விட்டு வந்தது தவறு. அந்த அஞ்சலைக்கு வாய்ப்பு தந்திருக்க கூடாது….

வண்டியில் விரைவாக தாதிபட்டிக்கு சென்றபோது.. சம்பத் வழியில் கை நீட்டி மறித்தான். வண்டியே அவனுடையதுதான்.. எனவே ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.

"மாப்பிள்ளை.. அதுக்குள்ள டவுனுக்கு போயிட்டு வந்திட்டீங்க."

"இல்லை.. நான் டவுனுக்கு போகவில்லை. முக்கியமான விஷயம்.. சீக்கிரமா வீட்டுக்கு போகணும். அதான் திரும்பிட்டேன்."

"சரி வாங்க போகலாம்" என்றபடி அவனும் வண்டியில் ஏறிக்கொண்டான்.

அவர்கள் அதிதியின் வீட்டை நெருங்கிய போது… சிவப்பு ஜெர்கின் அணிந்த ஒருவன் விரைவாக நடந்து செல்வதை பார்த்தான். அவன் அதிதி வீட்டு வாசலில் காலை வைக்கவும்.. அதிரதன் வண்டியை அங்கு கொண்டு நிறுத்தவும் சரியாக இருந்தது.

"ஏய்.. யார் நீ.. இங்க என்ன செய்ற. மாப்பிள்ளை இவன் யாரணு தெரியலை.. புதுசா இருக்கான்.." என்று சம்பத் கத்த ஆரம்பித்தான்.

அவனுடைய குரலை கேட்டு பதறியவனாக ஜெர்கின் அணிந்தவன் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.

"நில்லுடா" என்று குரல் தந்தபடி சம்பத் அவனை தொடர,

'அவன் மருதுவின் தம்பியாக இருக்குமோ' என்ற சந்தேகம் தோன்ற அதிரதனும் அவனை நோக்கி விரைந்தான்.

ஜெர்கின் அணிந்தவன் ஓட ஆரம்பித்தான். உடனே சம்பத் அவனை நோக்கி ஓடியபடி,

"மாப்பிள்ளைஅவனை நான் பிடிச்சிட்டு வரேன். நீங்க போங்க" என்றான்.

"விட்டுறதீங்க சம்பத்.. அவன் கிட்ட விசாரிக்கணும். ரொம்ப முக்கியம்வீட்டுக்கு கூட்டிட்டு வத்துடுங்க "

அந்த மருது சொன்ன மய்க்க மருந்து விசயம் அதிதியை பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் அதிரதனும் வீட்டை நோக்கி விரைந்தான்.

ஒருவித பதட்டத்துடன் கதவை தட்டினான்.  சில நொடிகள் தாமத்தித்து அதிதி கதவை திறந்தாள். அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் திரும்பி சென்றாள்.

அவளை கூர்ந்து கவனித்தபடி பின்னேயே சென்றவன் குழம்பினான்.

ஏனெனில் அதிதி விரைப்பாக முகத்தை வைத்தபடி அவனுக்கு எதிராக  முகத்தை திருப்பியவளாக சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

'கோபமாக இருக்கிறாளோ…  அவளுக்கு என்ன ஆச்சு' கேள்வியாக பார்த்தவன் கண்ணில்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்saaru 2020-03-04 07:48
Lovely ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்Anusha Chillzee 2020-02-26 03:40
interesting update (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்maya000 2020-02-25 21:20
அழகு.. அருமையான பதிவு தோழி..👏👏
அறிவியலைப்பற்றி... தெரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி..
:thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்Vinoudayan 2020-02-25 19:27
Athithi is safe happy sis :-) Nice epi :clap: Eagerly waiting for next move of hero :dance: 3:)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்madhumathi9 2020-02-25 18:08
wow interesting epi (y) 5 pages padiththa maathiriye illai. :-) seekkiram mudinthuvittathu polirukku. :thnkx: 4 this epi. :yes: eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்AdharvJo 2020-02-25 18:47
:cool: interesting move Ms sagampari 👏👏👏👏 uncle vegamaga flight pidichi vanga pa.. mystery therinjikradhukula patience poidum pole irukku madam ji :D curiosity semaya build panuringa... (y) btw who is that jerkin Wala? waiting to see what happens next. Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 21 - சாகம்பரி குமார்Srivi 2020-02-25 17:20
Sema sema.. Let's see ..viru vuruppana episode a irukke. hero in action .. Let's see .
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top