Page 15 of 24
“ஆமா... சந்தியாவுக்கும் உங்க தலைக்கும் நடுவுல ஏதாவது ட்ராக் ஓடுதா? “ என்றாள் ஆர்வமாக..
அதை கேட்டதும் அன்பழகி வாயெல்லாம் பல்லாக அவள் மனதில் இருந்ததை எல்லாம் மதுவிடம் கொட்டினாள்.. அதுவும் டீம் அவுட்டிங் போனபொழுது அவள் சந்தியாவிடம் கவனித்ததை எல்லாம் அப்படியே சொல்ல அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மகிழனுக்கு நம்பவே முடியவில்லை..
“இந்த ராட்சசி
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று சொன்னால் அதை உடனே அவ புடிக்கலைன்னு சொல்வா.. நாம பிடிக்கலைனு சொன்னா அதுதான் அவளுக்கு பிடிக்கும்..
அவள பத்தி எனக்கு நல்லா தெரியும்..உங்கள எல்லாரும் புகழ்ந்து பேசறதால உங்க மேல ஒரு