Page 16 of 24
வெறுப்பு மாதிரி காட்டிக்கிறா.. கூடவே நீங்களே அவளைத் தேடி போனதால உடனே மேலே ஏறி உட்கார்ந்து கிட்டா..
அவளை எப்படி கீழே இறக்குவது என்று எனக்கு தெரியும்..பேசாம நான் சொல்ற மாதிரி செய்யலாம்.. நாம போய் அவ அப்பா அம்மா கிட்டயே நேரடியா பார்த்து பேசலாம்.. “ என்றாள்..
உடனே மகிழன் தன் அலைபேசியை எடுத்து இப்பவே பேசு என்றான்.. அதை கண்டவள்
“ஐய.. ரொம்ப அவசரம்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல.. “ என்று இயல்பாக சொல்லியவாறு உள்ளே வந்தான்.. அப்பொழுது தான் இருவருக்குமே நிம்மதியாக இருந்தது..
தன் கணவனை நினைத்து பெருமையாக இருக்க, அவள் கண்களில் காதல் பொங்க