Page 20 of 24
மதுவை கண்டதும் ஆர்வத்துடன் வரவேற்றார் ருக்மணி..வேல்மணியும் அப்பொழுது அங்கே இருக்க அவருக்கும் மதுவையும் அவள் மாமியார் மற்றும் சண்முகத்தை காண மகிழ்ச்சியாக இருந்தது..
ருக்மணி அனைவருக்கும் குடிக்க கொடுத்த பிறகு மது கண்ணால் தன் தந்தைக்கு ஜாடை காட்ட உடனே சண்முகம் அதை புரிந்துகொண்டு
“டேய் வேலு.. நம்ம சந்தியா
...
This story is now available on Chillzee KiMo.
...
்து கொள்ளும் பெற்றோர்களுக்கு மத்தியில் தன் மகளின் குணத்தை அப்படியே சொல்லும் அவரின் நேர்மையும் அவர் தன் மகள் மேல் வைத்திருக்கும் பாசமும் புரிய ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது சிவகாமிக்கு..