Page 23 of 24
பத்திரமா பாத்துக்குவோம்.. “என்று சிரித்தார்..
அதைக் கேட்டதும் நிம்மதியாக இருந்தது மணீஸ் தம்பதியர் இருவருக்கும்.. அதன்பின் சிறிது நேரம் ஊர் கதைகளை எல்லாம் பேசிவிட்டு நாளை நடக்கப் போகும் நாடகத்துக்கு ஒரு முறை ஒத்திகை பார்த்து விட்டு கிளம்பி சென்றனர்...
இதுதான் டீ நடந்தது.. என்று நேற்றைய கதையெல்லாம் சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துக்கிட்டு கல்யாணத்தன்று கூட்டிகிட்டு வந்து என் கழுத்தில தாலி கட்டற வரைக்கும் பத்திரமா பாத்துக்கற பொறுப்பு உங்களோடது..” என்று சீரியஸாக சொன்னாள்..
அதைக் கேட்ட நிகிலன்