Page 22 of 24
“ஹ்ம்ம் அப்ப எப்படி மது இந்த கல்யாணத்தை நடத்துவது? “ என்றார் யோசனையாக..
“அங்கிள்.. சந்தியாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இந்த கல்யாணத்தை அரெஞ்ட் மேரேஜ் மாதிரி, நீங்க பார்த்த மாப்பிள்ளை மாதிரி நடத்தினா கடைசி வரைக்கும் அவள் மனம் அவளுக்கு தெரியாமலே போய்டும்..
அதனால் அவளுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து அவள் மனதை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு தெரியாதா ணா..சின்ன வயசுல நான் அப்படிதான் டபடப னு வாயாடிப்பேன்.. சந்தியாவை பார்க்க எனக்கு என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு.. அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. என் மருமகளை நாங்க நல்லா