Page 21 of 24
அந்த வேலன் சரியான பொண்ணைத்தான் காட்டி இருக்கிறான் என உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்.. அவர் சொன்னதை கேட்ட மது
“அங்கிள்.. அதெல்லாம் அவளை பத்தி எங்களுக்கு தெரியும்.. அத்தைக்கும் அவளை ரொம்ப புடிச்சிருக்கு.. உங்களுக்கு சம்மதமானு மட்டும் சொல்லுங்க..சந்தியாவோட சம்மதத்தை வாங்கறது என் பொறுப்பு.. “
அதை கேட்டு சிவகாமியை பார்த்தவர்
“உங்களைப் பத்தி எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
. அப்ப சந்தியா கண்டிப்பா என் கொழுந்தனார் ஐ லவ் பண்றா.. ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறா..” என்று சிரித்தாள்.
அதைக் கேட்ட வேல்மணி மீண்டும் யோசனையானார்..