Page 17 of 24
நிகிலனையை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது..தன் மனைவியின் அந்த வித்தியாசமான பார்வையில் தடுமாறியவன் தன்னை சமாளித்து கொண்டு
“சரி என்ன விஷயம் சிரிச்சுகிட்டு இருந்தீங்க? “ என்று கேட்க மது ஏதோ சொல்ல வர
“சரி வா.. அங்க வந்து சொல்லு.. “ என்று தன் மனைவியை மையலுடன் பார்த்து வாயிலை நோக்கி நடந்தான் நிகிலன்....
அவன் பார்வையின் அர்த்தத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
போறியா? இல்லையா? “ என்று மிரட்டினான்..
உடனே அவளும் சிரித்துக் கொண்டே
“ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? “ என்றாள்