Page 18 of 24
“நீ எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.. சொல்லுடா.. “ என்று ஊக்கப் படுத்தினான்..
“வந்து ... நான் மகிழன் ரூம்ல தனியா சிரிச்சுகிட்டு இருந்தத பார்த்ததும் உங்களுக்கு எதுவும் கோபம் வரலையா? எங்களை எதுவும் தப்பா நினைக்க தோணலையா? “ என்றாள் சிறு தயக்கத்துடன்..
அதைக் கேட்டவன் முகம் இறுக ஆரம்பித்தது...
“ஷட்அப் மது.. என்ன பே
...
This story is now available on Chillzee KiMo.
...
. அதான்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..
அதைக் கேட்டவன் உள்ளம் துள்ளி குதிக்க,
“ஹே.. நிஜமாகவா டீ.. எனக்கு இன்னொரு குட்டி தேவதை வரப் போகிறாளா? " என்று