Page 4 of 20
நியாயம்னா விலை என்னன்னு கேட்கறவங்களாச்சே” என அலுத்துக் கொள்ள அதற்கு அவளோ
“எனக்கு புரியுது அதுக்காக என் ஆதிபன் அத்தானை திரும்பவும் இந்த 10 பேரிடம் மாட்டி பலிகொடுக்க முடியாது. அன்னிக்கு என்னால ஒண்ணா சேர்ந்த குடும்பம் இன்னிக்கு என்னால பிரியாது அதுக்கு பதிலா எல்லாத்தையும் சரியாக்கப் போறேன் அவ்ளோதான் என
...
This story is now available on Chillzee KiMo.
...
டியாகனும் நான் சாப்பிடனும் நிறைய வேலைகள் இருக்கு வெண்பா” என்றாள் அதிகாரமாக
”சரி ஆதிரா ஆனா கவனம் அந்த காலம் போல இந்த காலமும் நீயே ஜெயிக்கனும்னு கட்டாயம்