Page 6 of 20
சென்னை
முழுக்கப்பலும் மூழ்கியதும் அதை கண்ட சந்தோஷத்தில் அம்மு மாதவனை கட்டிப்பிடித்துக் கொண்டு இரண்டு கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டு குதூகலமாக பேச ஆரம்பித்தாள்
”மாதவ் கப்பல் மூழ்கிடுச்சி சூப்பரா இருந்திச்சு மாதவ், வாவ் என்ன ஒரு வ்யூ கண்ணுக்கு முன்னாடி ஒரு கப்பல் மூழ்கறத பார்க்க எப்படியிருந்தது தெரியுமா செம ஜாலி” ... நான் பயந்த பொண்ணுன்னு நினைச்சேன். இப்படி ஏதாவது பண்ணா நீ ஓடிடுவேன்னு பார்த்தா என்னை பயமுறுத்திடுவ போலிருக்கே
This story is now available on Chillzee KiMo.
...
”போங்க மாதவ்” என அவள் வெட்கப்பட