Page 2 of 7
என்னாச்சு மிஸ்.கீர்த்தி
சார்.. இந்த கோடிங் எரர் வருது. தலைவலி சார். நாளைக்கு முடிக்கிறேன் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கீதா சார் நான் என்னோட வொர்க் கம்ப்ளீட் பண்ணிட்டேன். நான் வேணும்னா டிரை பண்ணட்டா என்றாள்.
சார் ப்ளீஸ்.. கீதா எனக்காக முடிச்சிடுவாங்க என்று சொல்லவும் சரி என்று தலையசைத்தான் சஞ்சய்.
தேங்க் சார்.. தேங்க்ஸ் கீதா என்றவள் நான் எல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
கோடிங்கா இல்லை கோழி கிண்டிருக்கா. ஒவ்வொரு லைனும் தப்பா இருக்கு.
ஆமா டா... இதை பண்ணினது கீர்த்தி.
வாட்.. கீர்த்தியா.. அவ டேலண்டட் பெர்சன். அவ எப்படி...