(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

அவள் அவனது கையை பற்றி கொண்டு விட மறுத்து விட்டாள். உடனே அவன் அருகில் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான். சஞ்சய் காரை டிரைவ் செய்தான். 

வீட்டில் டாக்டர் ஏற்கனவே காத்திருந்தார். பரிசோதித்து விட்டு பிரச்சினை ஒன்றுமில்லை. ரொம்ப பயந்து இருக்காங்க.  கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் என்று சொல்லி விட்டு இன்ஜெக்ஷன் போட்டார். 

சற்று நேரத்தில் நினைவிற்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்பதாக தகவல் வர அறைக்கு சென்றாள். 

உள்ளே சென்றதுமே அவள் முகத்தில் வந்து போன மாற்றத்தை அங்கு இருந்த மூவரும் கண்டு கொண்டார்கள். அவள் பிரதீஷை எதிர் பார்த்து போக அங்கு ஷெரீன் சஞ்சய் இருவரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.