Page 3 of 10
நோஸ்கட் வாங்க அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை...!
திங்கள் கிழமை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே தொடங்கியது...
பத்து மணி ஆகி இருக்கும்... வைப்ரேட் மோடில் இருந்த அவனின் மொபைல் மெல்ல அதிர்ந்து அழைப்பு வருவதை சொன்னது!
வேறு ஒரு க்ளையண்டுக்காக கான்ட்ராக்ட் சரிப் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.கே ச
...
This story is now available on Chillzee KiMo.
...
டி நோ’ன்னு சொல்றது நந்தினி... சாட்டர் டே ரொம்ப முக்கியமான அப்பாயின்ட்மென்ட் இருக்கு, அதை தள்ளி வச்சுட்டு வரேன்..” என்றான்!
“தேங்க்ஸ் சதீஷ்!”
“இட்ஸ் மை ப்ளெஷர் நந்தினி”