Page 10 of 10
“இல்ல...”
“நந்தினி... என்னங்க நீங்க... என்னோட ஜோடியா தானே வரீங்க அப்புறம் என்ன?”
அவனுடைய கேள்வியில் ‘ஸ்டன்’ ஆன நந்தினி, மெல்ல சமாளித்துக் கொண்டு,
“சரி, உங்களுக்காக வரேன்...” என்றாள் தயக்கத்துடன்!
“எக்ஸலன்ட்!!!! நான் எத்தனை மணிக்கு மீட் செய்றது, அட்ரஸ் எல்லா டீடெயில்ஸும் உங்களுக்கு டெக்ஸ்ட் செய்றேன்...” என்றான் எஸ்.கே குதூகலத்துடன்!!
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Kannukkulle unnai vaithen kannamma story main page