Page 5 of 10
அமர்ந்தான் எஸ்.கே.
“நீங்களும் உட்காருங்க நந்தினி. இந்த இடத்துல கேமரா இல்லைன்னு எனக்கு தெரியும். வீடு பத்தி டிஸ்கஸ் செய்துட்டு கிளம்பலாம்...”
நந்தினியும் அதே ஷோபாவின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்தாள்.
“இன்னைக்கு பார்த்த வீடு எதையாவது ஷார்ட் லிஸ்ட் செய்யலாமா??”
“இந்த வீடு நல்லா இருக்கு... எனக்குப் பிடிச்சிருக்கு ஆனால் கடைக்கு கொஞ்சம் தூரம்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
“ம்ம்ம்... வீடு சதீஷ்...”
“ஓ, அப்போ சரியான ஆளு கிட்ட தான் கேட்குறீங்க! இதுல சமாதானம் செய்துக்க என்ன இருக்கு நந்தினி? மனிதனோட வாழ்க்கை மாற்றங்களும், ஏற்றங்களும் நிறைந்தது. அப்போ