Page 6 of 10
ஒரே வீட்டை கட்டி பிடிச்சுட்டு அழ முடியுமா??? ஆபிஸ் பக்கத்துல, ஸ்கூல் பக்கத்துல, வயசான காலத்துக்கு ஏத்தது... இப்படி ஏதாவது ஒரு காரணத்துக்கு ஒரு வீட்டை வித்துட்டு வேற வீட்டுக்கு போயிட்டே இருக்க வேண்டியது தான்...”
என்ன இப்படி ஈசியாக சொல்கிறாய் என்பதுப் போல அவனைப் பார்த்தாள் நந்தினி...!
“சீரியஸா தான் சொல்றேன் நந்தினி!”
“சில வீடு மனசுக்கு நெருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தீஷ்... முன்னாடியே வேற வீடு பார்க்குற ஐடியால இருந்தேன்... இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்ல அந்த வீட்டுக்கு போகவே முடியாதுன்னு யோசிக்கும் போது... ப்ச்... நீங்க சொன்ன லாஜிக்கை நானும் ஃபாலோ செய்யப்