Page 8 of 10
அப்டேட் கலக்ட் செய்துட்டு வந்தேன்...”
“தேங்க்ஸ்... சொல்லுங்க...”
“இப்போ அங்கே எல்லாமே தலை கீழா மாறிப் போச்சு நந்தினி... ஆன்ட்டி இப்போ ‘தல’ ஆயிட்டாங்க! கல்யாணப் மாப்பிள்ளை டல் அடிச்சுட்டு இருக்கான்...! சின்ன பசங்க ஆண்ட்டிக்காக அட்ஜஸ்ட் செய்த உடனே அவங்க சினிமா மாமியார் ரேஞ்சுக்கு அதை செய், இதை செய்ன்னு பயங்கரமா டிமாண்ட் செய்துட்டு இருக்காங்க!!!! ஆனாலும் நிறுத
...
This story is now available on Chillzee KiMo.
...
??”
“அது... எனக்கு செட் ஆகாது...”
“ஹுஹும்... அதை எல்லாம் மாத்திடுவோம்... வர 31st பார்சிப்பனி அஞ்சப்பர்ல நியூ இயர் ஈவ் பார்ட்டி இருக்கு, நாம இரண்டுப் பேரும் போகலாம்...”