Page 7 of 10
போறேன்...”
தயக்கத்துடன் நந்தினி சொல்லி முடிக்கவும், அவளின் மனநிலை புரிந்துக் கொண்டவனாக அவளை உற்சாகப் படுத்துவதுப் போல,
“ஓகே நந்தினி! மனசுல இருந்ததை சொல்லிட்டீங்க! அந்த வருத்தத்தை விட்டு வெளியே வரவும் என் வழியா ஐடியா கிடைச்சிருச்சு!!!! அப்புறம் என்ன? சியர் அப்!!!! வாங்க நாம என் கார் இருக்க வீடு பக்கத்துல போய் நான் வாங்கி வச்சிருக்க சான்ட்விச்சை காலி செய்வோம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்வியும் மீண்டும் தோன்றியது...!!!!
“அப்புறம்... அந்த கல்யாணம் அதைப் பத்தி நீங்க சொல்லவே இல்லையே...”
“நீங்க கேட்கவே இல்லையே...!!!! நிறைய அப்டேட்ஸ் இருக்கு... உங்களுக்காகவே ஸ்பெஷலா