(Reading time: 16 - 32 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

“இல்லை சதீஷ் எனக்கு அதெல்லாம் சரியா வராது.. நான் அப்படி எல்லாம் போனதில்லை...”

“எதுக்குமே ஃபர்ஸ்ட் டைம்ன்னு ஒன்னு வேணும் தானே?? இது ரொம்ப டிசன்ட் பார்ட்டி நந்தினி. ட்ரிங்க்ஸ், டான்ஸ் எல்லாம் இருந்தாலும் ரொம்ப ஃபேமிலி ஃபிரென்ட்லியா இருக்கும்...”

“இல்லை சதீஷ்... இந்த மாதிரி பார்ட்டிக்கு எல்லாம் நான் கரக்ட்டான பர்சன் இல்லை... உங்களுக்கு அப்புறம் போர் அடிச்சிடும

...
This story is now available on Chillzee KiMo.
...

யுடன்...

“வாவ்!!!! நந்தினி மேடம் கிட்ட 90 மார்க்ஸ் வாங்கி இருக்கேன்!!!!! வாவ்!!! நம்பவே முடியலையே!!! இதை செலிபரேட் செய்தே ஆகனும்!!!! நாம 31st நியூ இயர் பார்ட்டிக்கு போறோம்...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.