Page 14 of 26
அன்றைய நாள் முடிவில் அவளும் தனக்குத் தெரிந்த மாதிரி ஒரு 10 டிசைன்களை வரைந்து அதை எம்.டியிடம் காட்ட அதைப் பார்த்த எம்.டியும்
”வாவ்வ் சூப்பர் ஹர்ஷா இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கலை இது போல டிசைன்களை இதுவரைக்கும் நான் பார்த்தது கூட கிடையாது நீங்க ரொம்ப டேலன்டடா இருக்கீங்க இப்படியே இதை மெயின்டெயின் பண்ணுங்க இன்னும் எத்தனை ... >ஒரு
This story is now available on Chillzee KiMo.
...
”ஓகே நோ ப்ராப்ளம் 1 வாரத்தில கொடுத்தா கூட போதும் ரொம்ப கஷ்டப்பட வேணாம்“