Page 10 of 26
”என்னப்பா” என கேட்க அவரோ
”உனக்குதான் ஊட்டிவிட்டா பிடிக்காதே பின்ன எதுக்கு இப்படி, கையில ஏதாவது அடிபட்டிருக்கா அதனால உன்னால சாப்பிட முடியலையா”
”இல்லைப்பா கைல எல்லாம் அடிபடலை அதோட எனக்கு ஊட்டிவிட்டா பிடிக்காதுன்னு நான் எப்ப சொன்னேன்பா”
”சின்னப்ப நான் உனக்கு ஊட்டி விட்டப்ப வேணாம்னு ... n>”
”வண்டியை எங்க விடுவ சொல்லு, அது ரேஸ் பைக் வேற இங்க இடமும் இல்லையே திருடு போனா என்ன செய்வ” ”ப்ச் சரிப்பா நான் பஸ்லயே போறேன்”
This story is now available on Chillzee KiMo.
...