Page 6 of 26
இவளை நாம நல்லபடியா பார்த்துக்கனும், அப்ப தானா அவளோட பயம் விலகிடுச்சின்னா அவள் அப்பாவோட ஆசையை சரின்னு ஒத்துக்கிட்டு வழிவிடுவா அதுக்கு இன்னும் எத்தனை நாளாகுமோ இந்த சூர்யா எங்க போனான் தூங்கிட்டானா என்ன, சாப்பிட்டு தூங்கினா என்னவாம், நேரத்துக்கு தூங்க மாட்டான் நேரத்துக்கு சாப்பிடமாட்டான், வர வர சின்ன குழந்தை போல நடந்துக்கறான் முதல்ல ... க்க அவனோ ஓரவிழியில் அவளைப் பார்த்தான், தன்னையே பார்த்து இளப்பமாக சிரித்த அவளை முற்றிலும் வெறுத்தான், கோபமாக அவளை முறைத்தான், அவளோ அவனைப் பார்த்து சிரிக்க
This story is now available on Chillzee KiMo.
...