Page 7 of 26
அவனோ
”என்ன சிரிப்பு” என கோபமாக கேட்க அவளோ வியந்தாள்
”அட குழந்தைக்கு கோபம் கூட வருதே” என கிண்டல் செய்ய சூர்யாவோ தன் தாயைப் பார்த்தான்
”பாரும்மா எப்படி கிண்டல் பண்றாள்ன்னு எல்லாம் உன்னால்தான் அவள் முன்னாடி எதுக்கு எனக்கு ஊட்டிவிட்ட”
”அட விடுப்பா நீ என்னிக்குமே எனக்கு குழந்த ... விட்டது போல தனக்கும் தன் தந்தை ஊட்டி விடமாட்டாரா என ஏங்கினாள் சிறு வயதில் ஊட்டிவிட்டது ஞாபகம் வந்தது ஆனால் இன்று சூர்யாவைக் கண்டதும் அவன் வயதிற்கே ஊட்டிவிடும் போது தனக்கு ஏன் ஊட்டிவிட கூடாது என
This story is now available on Chillzee KiMo.
...