Page 11 of 26
”வேணாம்மா நீ ஆட்டோல போ”
”இல்லைப்பா நேத்தே ஆட்டோவுக்காக ரொம்ப நேரம் காத்திருந்தேன் எல்லா ஆட்டோவும் ஆளுங்களோடவே வந்தது காலியான ஆட்டோ கிடைக்கறதுக்குள்ள 3 4 பஸ் போயிடுச்சி சாயங்காலம் திரும்பி வரும் போதும் இதே நிலைமைதான் காலி ஆட்டோ கிடைக்கறதே கஷ்டமாயிருக்குப்பா”
”சரிம்மா நீ வேணா ஒரு நாள் பஸ்ல போய் பாரு, உ ... சரி நாம கிளம்புவோம் சாயங்காலம் வந்து இவரை பார்த்துக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...