Page 15 of 26
”இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை இதெல்லாம் எனக்கு சாதாரணமான வேலைதான் டில்லியில இதை விட பெரிய பெரிய ப்ராஜெக்ட் எல்லாம் பார்த்திருக்கேன்”
”எஸ் எஸ் கரெக்ட் கரெக்ட் எனிவே உங்க டிசைன்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனால நீங்க டிசைன் பண்ணி எனக்கு காட்ட வேணாம் மொத்தமா முடிச்சிட்டு ரிப்போர்ட் கொடுங்க போதும் அந்த டிசைனை நான் அப்ரூவல் ப ... மாடல்களுக்கான ஆடை டிசைன்களையும் செய்கிறார்கள் துணிகடை ஓனர்கள் முதல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் பணக்காரர்கள் அணிந்துக் கொள்ள கூடிய துணிகளையும் டிசைன் செய்கிறார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...