Page 16 of 26
அதே போல அவர்கள் சொல்லும் டிசைன்களிலும் உடைகளை வடிவமைக்கிறார்கள். கூடவே ஃபேஷன் ஷோக்களையும் எடுத்து நடத்துகிறார்கள். அப்படி 1 வாரத்தில் நடக்கவிருக்கும் பேஷன் ஷோவிற்கான ப்ராஜெக்ட்டைதான் ஹர்ஷாவிடம் தந்தார் எம்டி. அதிலும் அந்த ப்ராஜெக்டானது சினிமாவில் வரும் ஹீரோயின்களுக்கானது அதனால் அவள் உடனே ஏற்றுக் கொண்டாள்.
அவள் பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
யாது என்னோட எண்ணங்களும் உங்களோட எண்ணங்களும் ஒத்துப் போகலை ஏதோ உங்களை டீமில சேர்த்தாங்களேன்னுதான் இந்த வேலைகளை உங்களுக்கு தந்தேன் இல்லைன்னா நானே இதை செஞ்சிருப்பேன்” என சொல்ல