Page 20 of 26
”சரி நான் போய் ப்ரெஷாயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு நகர முயன்றவளை தடுத்தான் சூர்யா
”எங்க போற ராஜகுமாரி என்னை நீ கண்டுபிடிச்சா உனக்கு நான் ஒண்ணு கொடுக்கறதா சொன்னேனா வேணாமா அது” என கேட்க அவளுக்கு உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது கூடவே தயக்கமும் நாணமும் வரவே
”ஒண்ணும் வேணாம்” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுக்கறேன்னு சொன்னீங்களா நான் வேற ஏதோ நினைச்சேன்” என சொல்ல அவனோ சட்டென அவளைப் பார்த்து
”வேற என்ன நினைச்ச”
”ஒண்ணுமில்லை”