Page 21 of 26
”ஏய் என்ன விசயம் சொல்லு”
”அதான் ஒண்ணுமில்லைன்னு சொன்னேனே விடுங்க” என சிடுசிடுத்தாள்
”நீ எப்பவும் இப்படித்தானா, சிடுசிடுன்னே இருக்க, அப்ப அப்ப டென்ஷன்ல எல்லார் மேலயும் எரிஞ்சி விழற, இப்ப கூட நான் சாதாரணமாதானே பேசறேன் என்கிட்ட எதுக்கு கோச்சிக்கற உன் இயல்பே இதானா” <
...
This story is now available on Chillzee KiMo.
...
கேஸ்வரன், அதைக்கண்டு மனம் மகிழ்ந்தாலும் சூர்யா சொன்ன அறிவுரை டக்கென நினைவுக்கு வரவே அவள் தந்தையிடம்
”ஒண்ணுமில்லைப்பா டயர்டா இருக்கு அவ்ளோதான்”