Page 17 of 26
அவர்களுக்கு ஒரு மாதிரியாகிப் போனது
”நாங்க இருக்கறது உங்களுக்கு பிடிக்கலைன்னா எம்டி கிட்ட சொல்லிடுங்களேன்”
”நான் பிடிக்கலைன்னு சொல்லலை உங்களை எதுக்கு கஷ்டப்படுத்தனும்னு நினைச்சேன்”
“எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை நீங்க எங்களுக்கு தகுந்த மாதிரியான வேலைகளை கொடுங்க அப்பதான் நாங்க செய்வோம் இல்லைன்னா செய்ய மாட்டோம் எம்டிகிட ... சித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது யாருமில்லையே இது நான் வர்ற நேரம்தானே அப்பா கூட இல்லை எங்க போனாரு” என வெளிப்படையாக சொல்ல உடனே எங்கிருந்தோ பதில் மட்டும் வந்தது